Instant Heal Therapy 2.0 with Pulse Diagnosis
Contact us

Instant Heal Therapy With Pulse Diagnoais in Tamil

3003 learners enrolled

Language: Tamil

Instructors: Abdul Hakkim A

Validity Period: 7 days

$49 81.63% OFF

$9

Why this course?

Description

சிகிச்சையாளராகுவதில் தீவிரமாக இருந்தால் உங்களுக்கான நற்செய்தி!☯

உடல் பிரச்ச்சினைகளுக்கு உடனடியாகவும், நிரந்தரமாகவும் தீர்வு காண்பதற்கான ஏழு  நாள் ஆன்லைன் வகுப்பு!👨‍💻

Instant Heal Therapy 2.0 with Pulse Diagnosis - 📅 4 Days Master Class  🧧

உடனடி தீர்வுக்கான பிரதானமான மூன்று சிகிச்சை முறைகளின் நுணுக்கங்களையும், மூலக்காரணத்தைக் கண்டறிய உதவும் நாடிப் பரிசோதனையும் கற்றுக்கொள்ளுங்கள்!📖📚📘

அறிவியல் ரீதியாக நிறுபிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் தொகுப்பு! ✅

மாணவர் திரு. சுந்தர்👨‍🏫 கூறுவதைக் கேளுங்கள்,

"பத்து இலட்சம் செலவழித்தும்😑 சரியாகாத பிரச்சினை, 🕒மூன்றே நிமிடத்தில் சரியானது மிக ஆச்சரியத்தை தருகிறது!” 

மாணவர் திரு. ரவி👨‍💼 கூறுவதைக் கேளுங்கள்,

“இன்ஜினியராக 💁‍♂️ இருந்த என்னை ஒரு சிகிச்சையாளராக 👨🏻‍⚕️ சேவை செய்ய வைத்த மகத்துவமான முறை இது!”

இது நூற்றுக்கணக்கான மாணவர்களை 👩‍🦰👨 உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு வழி வகுத்த சிகிச்சை முறைகளை இன்று நீங்களூம் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்!✍

✍ கற்றுக்கொள்ள இருப்பவை,

💎  முதல் நாள் :   

  • 🔹 இலக்கை நிர்ணயித்தல்🎯
  • 🔹 நோயில்லா வாழ்க்கைக்கான இரகசியங்களும், நவீன காலத்திலும் இயற்கை வாழ்வியலை பின்பற்றுவதற்கான வழிமுறைகளும், உபகரணங்களும். 👌
  • 🔹 Instant Heal Therapy - ☯அக்குபிரஷர், அக்குபஞ்சர், அக்கு தொடுசிகிச்சை, அக்கு யோகா எவ்வாறு இயங்குகிறது. அறிவியல் ரீதியான விளக்கம்💪
  • 🔹 அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உடனடி தீர்வு எப்படி? அதற்கான அக்கு புள்ளிகளும், தூண்டும் முறைகளும்.💪
  • 🔹 அவசரக்காலத்தில் உதவுவது எப்படி? அதற்கான அக்கு புள்ளிகளும், தூண்டும் முறைகளும்.💪
  • 🔹 நடைமுறை பயிற்சி விளக்கங்கள்💪
  • 🔹 தேர்வு✍

💎 இரண்டாம் நாள் :

  • 🔹 🖐Fractal Therapy for Instant Relief - அறிவியல் ரீதியான விளக்கம்
  • 🔹 சிகிச்சை முறையும் நுணுக்கங்களும்
  • 🔹 NeuroScience Healing Techniques for Instant Relief - நரம்பியல் ரீதியான சிகிச்சை விளக்கம்💪
  • 🔹 சிகிச்சை முறையும், நுணுக்கங்களும்💪
  • 🔹 நடைமுறை பயிற்சி விளக்கங்கள்💪
  • 🔹 மூன்று சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெறுவது எப்படி?💪
  • 🔹 தேர்வு✍

💎 மூன்றாம்  நாள்

  • 🔹 Journey to Classical Healing for Permanent Relief - நிரந்தர தீர்வுக்கான பாரம்பரிய தொடுசிகிச்சை !💪
  • 🔹 மூலக்காரணத்தை கண்டறிந்து களைவது எப்படி?💪
  • 🔹 நாடிப்பரிசோதனை முறை💪
  • 🔹 யின் யாங் பரிசோதனை முறை💪
  • 🔹 பஞ்ச பூத பரிசோதனை முறை💪
  • 🔹 தொடுசிகிச்சையில் புலமைப் பெறுவது எப்படி?💪
  • 🔹 தேர்வு✍

💎 நான்காம் நாள் :

  • 🔹 நோய்கள் அண்டாத உடலாக மாற்ற 30 நாள் சவால் ! போனஸ் பயிற்சி 💪
  • 🔹 30 நாள் சவால் !அதற்கான Health Tracking Sheet ! 👨‍💻

💎 ஐந்தாம்  நாள் :

  • 🔹 ரூ. 5000 மதிப்புள்ள போனஸ் வகுப்புகள் 

💎 ஆறாம்   நாள் :

  • 🔹 நேரடி Zoom Online வகுப்பு 
  • 🔹 மாணவர்களுக்கான கேள்வி பதில் நேரம்
  • 🔹 மாணவர்களுடனான அனுபவ கலந்துரையாடல் 👨‍💻

💎 ஏழாம்    நாள் :

  • 🔹  Insta Healer Silver Certification

இன்னும் பல இரகசியங்களில் கற்று பயிற்சி பெற உங்களுக்கான வாய்ப்பு!
 இது வெறும் ஆன்லைன் வகுப்பு அல்ல, இது முழுமையான பயிற்சி!


💶ரூ. 3,999 மதிப்புள்ள இந்த பயிற்சி முதல் 👥50 பேர்களுக்கு மட்டும் ரூ. 499 மட்டுமே! 
✅ இது இந்த மகத்துவமான பயிற்சியை உங்களிடம் கொண்டுவருவதற்கு, தவிற்க முடியாத தொழில் நுட்பத்திற்கு 🌐ஆகும் செலவு ஆகும். 

இணைந்தவுடன் உடனடியாக வகுப்பைகளை பார்த்து பயிற்சி பெற முடியும் உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் முதல் ஏழு நாட்களுக்கு பார்க்க இயலும் மேலும் ஒரு நாள் நேரடி Zoom Online  வகுப்பு நடத்தப்படும் விவரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் .

👨‍👨‍👧‍👧உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திலும், சமுதாய சேவையிலும் அக்கறைக் கொண்டவர்களாக இருப்பின், நிச்சயம் நீங்கள் தவற விடக் கூடாத பயிற்சி இது.

கற்றுக்கொடுப்பவர்,

👨‍⚖️ திரு. அப்துல் ஹக்கீம் B.E., DSMS., M.Acu. 
👨🏻‍⚕️ பாரம்பரிய சிகிச்சையாளர் (ம) பயிற்சியாளர் ☯

கடந்த 10 ஆண்டுகளாக மருந்தில்லா வாழ்க்கையை மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திவருபவர். 2016 ஆம் ஆண்டு தம் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு முழு நேர சிகிச்சையாளராக, பயிற்சியாளராக பணிபுரிபவர்.  நூற்றுக்கணக்கான சிகிச்சையாளர்களையும், ஆன்லைன் பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருபவர். 2030 - க்குள் 10 இலட்சம் சிகிச்சையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செல்படுபவர்.  

நோயில்லா தமிழகத்தை உருவாக்க, பத்து இலட்ச சிகிச்சையாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்க விருப்பமிருப்பின் இன்றே இணையுங்கள். 🤝

100% Refundable Guarantee - ஆம், மூன்று நாள் வகுப்பில் பங்கு கொண்டு, உங்களுக்கு திருப்தி இல்லையெனில், முழு பணமும் திரும்பி கொடுக்கப் படும். 

பொழுது போக்கிற்கு, குடும்பத்தோடு சினிமாவிற்கு சென்று படம் பிடிக்கவில்லையெனில், கட்டிய பணத்தை எவரும் திரும்ப கேட்பது இல்லை. 

ஆனால், இது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை பொழுதை அதிகரிக்கும் வகுப்பு, இருப்பினும் இந்த நன்மையான வகுப்பினை நீங்கள் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக, உங்களுக்கு நூறு சதிவிகிதம் உத்தரவாதம் தருகின்றேன். திருப்தி இல்லையெனில் முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும்.  

வகுப்பில் சந்திப்போம்! நன்றி!👍

Course Curriculum

How to Use

After successful purchase, this item would be added to your courses.You can access your courses in the following ways :

  • From the computer, you can access your courses after successful login
  • For other devices, you can access your library using this web app through browser of your device.


       
உடனடி சிகிச்சை முறையும், நாடி பரிசோதனையும். 4 நாள் ஆன்லைன் பயிற்சி !
                                 
Learn to Stop any Pain and Treat any illness in 4 Days as a Insta Healer Without Drugs even if you don't have any   knowledge before.                

Register now at just rs.499

Original Value INR 3999 - Limited Time Offer

Bonus worth ₹4999 & offer Expire in...







"பத்து இலட்சம் செலவழித்தும்😑 சரியாகாத பிரச்சினை, 🕒 மூன்றே நிமிடத்தில் சரியானது மிக ஆச்சரியத்தை தருகிறது!”

- ஹீலர். சுந்தர்


What’s In Our 7 Days Insta Healer Certification Program

Day 1

 நோயில்லா வாழ்க்கைக்கான இரகசியங்களும், நவீன காலத்திலும் இயற்கை வாழ்வியலை பின்பற்றுவதற்கான வழிமுறைகளும், உபகரணங்களும். 👌

 Instant Heal Therapy - ☯அக்குபிரஷர், அக்குபஞ்சர், அக்கு தொடுசிகிச்சை, அக்கு யோகா எவ்வாறு இயங்குகிறது. அறிவியல் ரீதியான விளக்கம்💪

டிக்கடி ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உடனடி தீர்வு எப்படி? அதற்கான அக்கு புள்ளிகளும், தூண்டும் முறைகளும்.💪

 தேர்வு✍

Day 2

🖐Fractal Therapy for Instant Relief - அறிவியல் ரீதியான விளக்கம்

சிகிச்சை முறையும் நுணுக்கங்களும்

NeuroScience Healing Techniques for Instant Relief - நரம்பியல் ரீதியான சிகிச்சை விளக்கம்💪

நடைமுறை பயிற்சி விளக்கங்கள்💪

மூன்று சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெறுவது எப்படி?💪

தேர்வு✍



Day 3

Journey to Classical Healing for Permanent Relief - நிரந்தர தீர்வுக்கான பாரம்பரிய தொடுசிகிச்சை !💪

மூலக்காரணத்தை கண்டறிந்து களைவது எப்படி?💪

நாடிப்பரிசோதனை முறை💪

யின் யாங் பரிசோதனை முறை 💪

பஞ்ச பூத பரிசோதனை முறை💪

தொடுசிகிச்சையில் புலமைப் பெறுவது எப்படி?💪

Day 4
நோய்கள் அண்டாத உடலாக மாற்ற 30 நாள் சவால் ! போனஸ் பயிற்சி 

  30 நாள் சவால் !அதற்கான Health Tracking Sheet ! 👨‍💻

Day 5



ரூ. 5000 மதிப்புள்ள போனஸ் வகுப்புகள் 💎
நோய்கள் அண்டாத உடலாக மாற்ற 30 நாள் சவால் ! போனஸ் பயிற்சி 💪
மாணவர்களுடனான அனுபவ கலந்துரையாடல் 👨‍💻

Day 6
 நேரடி Zoom Online வகுப்பு

 மாணவர்களுக்கான கேள்வி பதில் நேரம்

 மாணவர்களுடனான அனுபவ கலந்துரையாடல் 👨‍💻

Day 7
  Insta Healer Silver Certification
   

Original Value INR 4999 - Limited Time Offer

“இன்ஜினியராக 💁‍♂️ இருந்த என்னை ஒரு சிகிச்சையாளராக 👨🏻‍⚕️ சேவை செய்ய வைத்த மகத்துவமான முறை இது!”

- ஹீலர். ரவி

Register before today to Unlock Bonuses worth Rs. 4999

Distant & Divine Healing Techniques Masterclass
Valued at Rs.4,999/-தொலைதூர (ம) இறைவழி சிகிச்சையின் நுணுக்கங்கள்மூன்று நிலைகளில் இந்த வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. 
1. உடல் (ம) உயிர் சமநிலை செய்தல்
2. உயிர் (ம) மனம் சமநிலை செய்தல் 
3. மனம் (ம) உள்ளம் சமநிலை செய்தல் மேலும், யின் யாங் (ம்) பஞ்ச பூத இரகசியங்களும், அறிவியல் ஆதாரங்களும் பகிர்ந்துக்கொள்ளப்படும்


REGISTER NOW AT JUST RS.499

Original Value INR 4999 - Limited Time Offer

Meet Your Master, Abdul Hakkim A

👨‍⚖️ திரு. அப்துல் ஹக்கீம் B.E., DSMS., M.Acu.
👨🏻‍⚕️ பாரம்பரிய சிகிச்சையாளர் (ம) பயிற்சியாளர் ☯
கடந்த 10 ஆண்டுகளாக மருந்தில்லா வாழ்க்கையை மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திவருபவர்.

2016 ஆம் ஆண்டு தம் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு முழு நேர சிகிச்சையாளராக, பயிற்சியாளராக பணிபுரிபவர். நூற்றுக்கணக்கான சிகிச்சையாளர்களையும், ஆன்லைன் பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருபவர்.

2030 - க்குள் 10 இலட்சம் சிகிச்சையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செல்படுபவர். 

 Founder of Classical Healers Hub and ClassicalHealing.com

நோயில்லா தமிழகத்தை உருவாக்க, பத்து இலட்ச சிகிச்சையாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்க விருப்பமிருப்பின் இன்றே இணையுங்கள். 🤝

What Students Say about Abdul Hakkim A


கலந்துக்கொண்ட மாணவர்கள் சிலரின் அனுபவங்கள்!


Frequently Asked Questions!

வகுப்பு எப்பொழுது ஆரம்பமாகும்?

 இணைந்தவுடன் உடனடியாக வகுப்பைகளை பார்த்து பயிற்சி பெற முடியும் உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் முதல் ஏழு நாட்களுக்கு பார்க்க இயலும் மேலும் ஒரு நாள் நேரடி Zoom Online வகுப்பு நடத்தப்படும் விவரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் .
Will this be live or pre-recorded?

முதல் 5 நாட்கள் ரெக்கார்டிங் வகுப்பாகவும் முழு பயிற்சியுடன் இருக்கும். ஆறாம் நாள் வகுப்ப்பில் ஒவ்வொருவருடனும் வீட்யோ வகுப்பில் பேச வாய்ப்பு கொடுக்கப்படும். உங்கள் அனுபவங்களை வகுப்பின் வெற்றிகளை பகிர்ந்துக்கொள்ளவும், சந்தேகங்களை கேட்கவும் பயன்படுத்திக்கலாம்.
What are the timings?

இணைந்தவுடன் உடனடியாக வகுப்பைகளை பார்த்து பயிற்சி பெற முடியும் உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும்.
Will you be sharing recordings?

இந்த வகுப்பின் முழு நோக்கமே, முழுமையான மாற்றம் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஏற்பட வேண்டும்.
எனவே, முதல் ஏழு நாட்களுக்கு அணைத்து வகுப்புகளையும் பார்க்க இயலும்

இந்த வகுப்பு மூலம் க்ளினிக் வைத்து பயிற்சி செய்ய முடியுமா?
இந்த வகுப்பு , உங்களுக்குள் இருக்கும் சிகிச்சை திறனை கொண்டு வருவதற்கான வகுப்பு. உங்களுக்கும், குடும்பத்துக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் பயன்படும். இதனைக் கொண்டு கமர்ஷியலாக பயிற்சி செய்ய இயலாது.

Is it Basic or Advanced Coaching?
இது முழுக்க முழுக்க ஆரம்ப நிலையில் உள்ள, சிகிச்சையாளராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கான வகுப்பு. எந்த ஒருவராலும், சிகிச்சையாளராக இயலும், வீட்டிற்கு ஒரு சிகிச்சையாளர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட வகுப்பு இது.

எந்த மொழியில் வகுப்பு எடுக்கப்படும்?
இது முழுக்க தமிழ் வழியில் கற்றுக்கொடுக்கப்ப்டும்.

இது வரை இந்த பகுதிக்கு வந்ததற்கு மிக்க நன்றி. சிகிச்சையாளராகுதில் தீவிரமாக இருந்தால் நிச்சயம் நீங்கள் தவற விடக்கூடாத வகுப்பு இது.

💶ரூ. 4,999 மதிப்புள்ள இந்த பயிற்சி முதல் 👥50 பேர்களுக்கு மட்டும் ரூ. 99 மட்டுமே!✅ இது இந்த மகத்துவமான பயிற்சியை உங்களிடம் கொண்டுவருவதற்கு, தவிற்க முடியாத தொழில் நுட்பத்திற்கு 🌐ஆகும் செலவு ஆகும். 

100% Refundable Guarantee  - ஆம், மூன்று நாள் வகுப்பில் பங்கு கொண்டு, உங்களுக்கு திருப்தி இல்லையெனில், முழு பணமும் திரும்பி கொடுக்கப் படும். 

பொழுது போக்கிற்கு, குடும்பத்தோடு சினிமாவிற்கு சென்று படம் பிடிக்கவில்லையெனில், கட்டிய பணத்தை எவரும் திரும்ப கேட்பது இல்லை. 

ஆனால், இது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை பொழுதை அதிகரிக்கும் வகுப்பு, இருப்பினும் இந்த நன்மையான வகுப்பினை நீங்கள் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக, உங்களுக்கு நூறு சதிவிகிதம் உத்தரவாதம் தருகின்றேன். திருப்தி இல்லையெனில் முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும்.  

நேரடி வகுப்பில் சந்திப்போம்! நன்றி!👍

Original Value INR 3999 - Limited Time Offer

Abdul Hakkim A

This site is not a part of the Facebook website or Facebook Inc. Additionally, This site is NOT endorsed by Facebook in any way. FACEBOOK is a trademark of FACEBOOK, Inc. Please be advised that revenues and results shown are extraordinary and are not intended to serve as guarantees. In fact, as stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with our ideas, information, tools or strategies. We don’t know you and, besides, your results in life are up to you. Agreed? We just want to help you by giving great content, direction and strategies that worked well for us and our students and that we believe can move you forward. All of our terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the link above. We feel transparency is important and we hold ourselves (and you) to a high standard of integrity. Thanks for stopping by. We hope this training and content brings you a lot of value.